Tuesday, August 27, 2013

ரயில்வே 2715 குரூப் ‘டி’ பணியிடங்கள்

வடமத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2715 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கு அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்: ஏபிஎம்/ கேட் மேன்-173, பாக்ஸ் பாய்/பியூன்-3, டிராக் மேன்-1703, ஹெல்பர்-127, ஹெல்பர் (எஸ் அண்ட் டி)- 117, சவேவாலா/ஏஎம்கே-42, பார் சல் போர்ட்டர்-24,ஹெல்பர் (மெக்கானிக்கல்)- 158,

Friday, June 21, 2013

TNPSC குரூப் 4 தேர்வு

தமிழகஅரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் , சுருக்குஎழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குரூப் iv பணிகளில் ஏற்பட்டுள்ள  காலி இடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வின் மூலம் நிரப்பபட உள்ளன.தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த பணி இடங்களின் எண்ணிகை  : 5,566

Wednesday, June 19, 2013

கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும், திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவிப் பேராசிரியர் பணி
மொத்த காலியிடங்கள்: 1093
காலியிடங்கள் விவரம்: தமிழ்த்துறை - 80, ஆங்கிலத்துறை - 150, கணிதத்துறை - 140, இயற்பியல் துறை - 110, வதியியல் துறை - 100, தாவரவியல் திறை - 65, விலங்கியல் துறை - 60, கணினித்துறை - 100, வரலாற்றத்துறை - 80, பொருளாதாரத் துறை - 60, வணிகவியல் துறை - 80 இடங்கள் உள்பட மேலும் பல துறைகளுக்கு திறை வாரியாக காலியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பட்டதாரிகளுக்கு மதுரை பல்கலைக்கழகத்தில் கிளார்க் பணி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எழுத்தர்
மொத்த காலியிடங்கள்: 63
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக எம்.எஸ் ஆபிஸ் அல்லது கணினித்துறையில் பி.ஜி.டி.சி.ஏ சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Monday, June 17, 2013

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணிகள்

ரிசர்வ் வங்கியில் ‘கிரேடு–பி’ ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு: –
இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் தலைமை வங்கியாக செயல்படுகிறது. இந்த வங்கியில் பணிபுரிவது இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கும்.

விமான நிலையங்கள் ஆணையத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட்

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 245 ஜூனியர் அசிஸ்டென்ட் காலியிடங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் 370 பணியிடங்கள்

மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசின் கீழ் செயல் படும் டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள சீனியர் சிஸ்டம் அனலிசிஸ்ட், ஜூனியர் இன்ஜினியர், மெயின் டெய்னர் பணிகளில் மொத்தம் 370 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.