தமிழகஅரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் , சுருக்குஎழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குரூப் iv பணிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வின் மூலம் நிரப்பபட உள்ளன.தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர், தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in சென்று, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.இதற்கான கட்டணத்தை இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.13
