Wednesday, June 19, 2013

பட்டதாரிகளுக்கு மதுரை பல்கலைக்கழகத்தில் கிளார்க் பணி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எழுத்தர்
மொத்த காலியிடங்கள்: 63
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக எம்.எஸ் ஆபிஸ் அல்லது கணினித்துறையில் பி.ஜி.டி.சி.ஏ சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200 - 20,000 + கிரேடு சம்பளம்
பணி: துப்பரவாளர், பாதுகாவலர்
மொத்த காலியிடங்கள்: 08
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.4,800 - 10,000 + கிரேடு சம்பளம்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2013
மேலும் வயதுவரம்பு மற்றும் தேர்வு தொடர்பான முழுமையான விவரங்களை அறிய www.mkuniversity.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.