வடமத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2715 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கு அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்: ஏபிஎம்/ கேட் மேன்-173, பாக்ஸ் பாய்/பியூன்-3, டிராக் மேன்-1703, ஹெல்பர்-127, ஹெல்பர் (எஸ் அண்ட் டி)- 117, சவேவாலா/ஏஎம்கே-42, பார் சல் போர்ட்டர்-24,ஹெல்பர் (மெக்கானிக்கல்)- 158,
ஹெல்பர் (எலக்ட்ரிக்கல்)- 38, ஹெல்பர் (எலக்ட்ரிக்கல்)-115, சவேவாலா (எலக்ட்ரிக் கல்)-3 ஹெல்பர்/ஆபீஸ் கலாசி/மல்டி ஸ்கீல்டு ஒர்க்கர்ஸ்-50, ஹெல்பர் ஒர்க்ஷாப் (மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்)-97, கலாசி-50, ஹெல்பர்-15.
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.09.2013
மேலும் விபரங்களுக்கு www.ncr.indianrailways.gov.in அல்லது www.rrcald.org ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.